மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது சாம்சங்: உண்மையா தான் நம்புங்க.!

இதேபோன்று ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமுமம் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்க்கூடிய ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

சாம்சங் நிறுவனம் சொன்னபடியே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துவிட்டது, அதன்படி சாம்சங் டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் தான் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது சாம்சங்.!

மேலும் இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செயலிகளை உருவாக்கும் பணிகளை துவங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்கிரீன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும், அதே சமயம் பாக்கெட்டில் எளிதில் வைத்து பயன்படுத்தக் கூடிய சிறிய டேப்லெட்
ஆக இருக்கிறது இந்த சாதனம்.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது சாம்சங்.!

குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன் என்பவர் தான் இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் சாதனத்தை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சாதனம் 7.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்படி மடிக்கப்பட்ட நிலையில் தடிமனான மொபைல் போன்று காட்சியளிக்கிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது சாம்சங்.!

இதேபோன்று ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமுமம் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்க்கூடிய ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung gives first glimpse of foldable phone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X