ஸ்மார்ட் வாட்சில் கால் பேசலாம்...!

Written By:

இன்றைக்கு நிறைய விதமான ஸ்மார்ட் வாட்ச்சுகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றது எனலாம்.

லேட்டஸ்டாக வெளியான சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்சான கேலக்ஸி கீர் ஸ்மார்ட் வாட்சின் விற்பனை இந்தியாவில் மந்தமாக இருந்தாலும் அமெரிக்காவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

சாம்சங்கின் அடுத்த ஸ்மார்ட் வாட்ச் வரவான கீர் சோலோ ஸ்மார்ட்ச் வாட்சில் புதிதாக ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட இருக்கின்றது.

ஸ்மார்ட் வாட்சில் கால் பேசலாம்...!

அதாவது தர்போது இருக்கின்ற ஸ்மார்ட் வாட்சுகளில் கால் பேசும் வசதி இருக்காது ஆனால் அடுத்து வர இருக்கும் கீர் சோலோ வாட்சில் இந்த ஆப்ஷன் உள்ளது.

இதன் உங்களது மொபைலை இந்த ஸ்மார்ட் வாட்சுடன் கனெக்ட் செய்து இந்த வாட்சில் ஹெட் போன் போட்டு நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனுக்கு வரும் கால்களை பேசலாம்.

விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை சாம்சங் வெளியிட இருக்கின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்