செப்டம்பர் 4 சாம்சங் கீர் வெளியீடு!

Written By:

சாம்சங் கீர் ஸ்மார்ட் வாட்ச் குறித்த வதந்திகளுக்கு இன்றுடன் முற்று புள்ளி வைத்தாகி விட்டது ஆமாங்க இந்த வாட்ச் வருகின்ற செப்டம்பர் 4 வெளியிட இருக்கிறார்கள்.

ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டு வெளிவர இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சுக்கு இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பு வெளிவரத் துவங்கியுள்ளது.

இந்த வாட்சில் டச் ஸ்கீரின், உங்களுடைய சாம்சங் ஸ்மார்ட் போனில் கனெக்டிவிட்டி என ஏராளமான சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

மேலும் உங்களுடைய மொபைலுக்கு மெசேஜ் அல்லது காலோ வந்தால் உடனே இந்த ஸ்மார்ட் வாட்சில் உங்களுக்கு தகவல் வந்து விடும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

செப்டம்பர் 4 சாம்சங் கீர் வெளியீடு!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மேலும் இதில் அலாரம், காலநிலைகளை அறிய உதவும் அப்ளிகேஷன் என அனைத்துமே இதில் வருவது தான் சிறப்பம்சம் பாஸ்.

இதோடு மற்றுமொரு ஸ்பெஷல் நியூஸ் இருக்குங்க இந்த வாட்ச் வெளியாகிற தினத்துல தான் சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 யும் வெளியாகிறது.

சாம்சங் ரசிகர்களுக்கு செப்டம்பர் 4 செமையான விருந்து காத்திருக்கிறது என சொல்லலாம் பாஸ்.



Please Wait while comments are loading...

சமூக வலைதளம்