சாம்சங்கின் புது ஸ்மார்ட் வாட்ச் வந்தாச்சு...!
தற்போது ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது சாம்சங் அதிக ஸ்மார்ட் வாட்ச்சுகளை களமிறக்கி கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் தற்போது லேட்டஸ்ட்டாக சாம்சங் வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச் தான் கீர் 2(Gear 2) வாட்ச் ஆகும்.
இதோ அந்த வாட்ச்சை பற்றி பார்ப்போமா இந்த வாட்ச்சை அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுடன் நாம் எளிதாக கனெக்ட் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த வாட்ச் நமது இதயத்துடிப்பை மிகவும் சரியாக காட்டும் திறன் கொண்டது நமது இரத்த அழுத்தத்தின் அளவையும் கண்டு கொள்ளலாம்.
இந்த வாட்ச் மூலம் நாம் மொபைலில் வரும் கால் மற்றும் மெசேஜ்களை மிகவும் எளிதாக பார்க்கலாம்.
இதனை ஒரு ஸ்போர்ட்ஸ் வாட்ச்சாகவும் நாம் பயன்படுத்தலாம் இதன் விலை ரூ.16,860 ஆகும் இதோ அந்த வாட்ச்சின் வீடியோவை காணுங்கள்....
<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/JH-1RX5yruA" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications