Home
Mobile

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி போனுக்கு ரூ.7000 விலைகுறைப்பு.! மிஸ் பண்ணாதீங்க.!

Samsung Galaxy Z Flip பல்வேறு சிறப்பம்சங்களோடு விற்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Z Flip

Samsung Galaxy Z Flip

Samsung Galaxy Z Flip பல்வேறு சிறப்பம்சங்களோடு விற்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களோடு ரூ.1,08,999-க்கு விற்பனை

சிறப்பம்சங்களோடு ரூ.1,08,999-க்கு விற்பனை

சாம்சங்க கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனானது பல்வேறு வகை சிறப்பம்சங்களோடு ரூ.1,08,999 விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.1,15,999 என்ற விலையில் முன்னதாக விற்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.7000 விலைக்குறைக்கப்பட்டுள்ளது.

18 மாதங்கள் வரை விலை இல்லாத இஎம்ஐ

18 மாதங்கள் வரை விலை இல்லாத இஎம்ஐ

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனானது நுகர்வோருக்கு 18 மாதங்கள் வரை விலை இல்லாத இஎம்ஐ விருப்பங்களை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கிறது.

இரண்டு டிஸ்பிளே வசதி

இரண்டு டிஸ்பிளே வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் இரண்டு டிஸ்பிளே உள்ளது, அதன்படி இந்த சாதனத்தின் வெளிப்புறம் 1.06-இன்ச் AMOLED டிஸ்பிளே (300x116பிக்சல்) மற்றும் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு இடம்பெற்றுள்ளது. பின்பு முழுமையாக 6.7-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே (2636x1080பிக்சல்) இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 21:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில்FHD + ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அருமையான கேமரா வசதி

அருமையான கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனில் 10எம்பி (f/2.4) செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பற்றி பேசுகையில், 12எம்பி பிரைமரி லென்ஸ்+12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, மேலும் இதில் எச்டிஆர்10பிளஸ் ஆதரவு, 4கே யுஎச்டி ஆதரவு, ஏஐ தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

சேமிப்பு வசதி சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது மடித்து விரிவாக்குவதற்கு மென்மையான அனுபவத்தை உறுதி செய்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி வசதி

எதிர்பார்க்கப்பட்ட பேட்டரி வசதி

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் 3300எம்ஏஎச் இரட்டை பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 18வாட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவருவதால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கும் அருமையாக இருக்கும், சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம்

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம்

நிறங்கள் மிரர் பிளாக், மிரர் பர்பில் மற்றும் மிரர் கோல்ட் போன்ற நிறங்களில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் விற்பனைக்கு வருகிறது. மேலும் மற்ற சாதனங்களை விட இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

சிப்செட் வசதி சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் 7என்எம் பிராசஸர், குவால்காம் ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்கப்படுகிறது.

183 கிராம் எடை

183 கிராம் எடை

இந்த சாதனத்தில் உங்களுக்கு கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால், நீங்கள் சாம்சங் கிளவுட், ஒன்ட்ரைவ் அல்லது கூகிள் டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போன் 183 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Flip smartphone get price cut and offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X