For Quick Alerts
For Daily Alerts
Just In
- 8 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 8 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 9 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 10 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சாம்சங் கேலக்ஸி குடும்பத்தில் இணையும் புதியதொரு போன்
Mobile
oi-Karthikeyan
By Karthikeyan
|
சாம்சங்கின் கேலக்ஸி சாதனங்கள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் சாம்சங் இந்த கேலக்ஸி பிரிவில் புதிய புதிய சாதனங்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கேலக்ஸி ஒய் டூவோஸ் லைட் என்ற ஒரு புதிய கேலக்ஸி போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த போன் நாளை இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. டூவல் சிம் வசதி கொண்ட இந்த போனை வாங்க சாம்சங்கின் இஸ்டோரில் ரூ.1000 முன்பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இந்த புதிய போன் ஆன்ட்ராய்டு 2.3 அல்லது ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வரும் என்று தெரிகிறது. அதோடு 832 மெகா ஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ப்ராசஸரைத் தாங்கி வருகிறது. இதன் 2.8 இன்ச் க்யுவிஜிஎ எல்சிடி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் இந்த போன் 2எம்பி கேமரா, 2ஜிபி சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் ஆகிய வசதிகளுடன் வருகிறது.
இதன் பேட்டரி இந்த போனுக்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. இணைப்பு வசதிக்காக இந்த போன் வைபை சப்போர்ட்டைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.6000 முதல் ரூ.7000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: