Home
Mobile

ரூ.8700ல் சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் ஸ்மார்ட்போன்!!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் சில தினங்களுக்கு முன் வெளியிட்டடது. இப்பொழுது இந்நிறுவனம் கேலக்ஸி டிரெண்ட் ஸ்மார்ட்போனை ஓசை இல்லாமல் வெளியிட்டுள்ளது.

சாம்சங் இ-ஸ்டோரில் இந்த மொபைலின் விற்பனை தொடங்கியுள்ளது. ஆன்லைன் ஸ்டோர்களான ஸ்னாப்டீல் மற்றும் பிளிப்ரகார்ட்டிலும் இதன் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ. 8700 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4இன்ஞ் டிஸ்பிளே
ரெசலூஸன் 480*800 பிக்சல்ஸ்
1GHZ பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
512எம்பி ராம்
4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
3மெகாபிக்சல் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
1500mAh பேட்டரி.

ஆன்லைன் விற்பனையில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் ஸ்மார்ட்போனின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங்கின் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங்கின் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங்கின் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட்

சாம்சங்கின் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X