சாம்சங்கின் அடுத்த அதிரடி!!!
oi
-Keerthi
By Keerthi
மொபைல் உலகின் ஜாம்பவனான சாம்சங் தனது அடுத்த அதிரடியான அப்ளிகேஷனை வெளியிட்டுவிட்டது பாஸ் உண்மையில் தமிழர்களான நமக்கு இது மிகப் பெருமை வாய்ந்தது பாஸ்
மேலும், இதுவரை மொபைலில் பல புதுமைகளை புகுத்தி வந்த சாம்சங் தற்போது அதன் ஸ்மார்ட் போன்களுக்கு புது அப்ளிகேஷனை வழங்கியுள்ளது பாஸ்.

ஆம், இனி சாம்சங் ஸ்மார்ட் போன்களில் தமிழிலும் டைப் பண்ணலாம் இது இனி வரும் சாம்சங் மற்றும் சாம்சங்கின் டேப்லட்டுகளுக்கும் பொருந்தும் பாஸ்.
சாதாரண சாம்சங் மொபைலில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்டுகளில் இல்லை என்பது பலரது ஏக்கமாகவே இருந்து வந்தது இதன் மூலம் அதற்கு உயிரூட்டி உள்ளது சாம்சங்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, August 13, 2013, 17:02 [IST]
Other articles published on Aug 13, 2013


Click it and Unblock the Notifications