சாம்சங் காலக்ஸி டேப் 3 vs ஐபேட் மினி

|

சாம்சங் நிறுவனம் அண்மையில் சாம்சங் காலக்ஸி டேப் 3 மாடல் டேப்லெட்களை வெளியிட்டது. சாம்சங் காலக்ஸி டேப் 3 211 7 இன்ஞ் மற்றும் சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட்கள் ஆகும்.

சாம்சங் காலக்ஸி டேப் 3 211 7 இன்ஞ் மற்றும் சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட்கள் 3ஜி வெர்சன்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே RS.17,745 மற்றும் RS.25,725 ஆகும். சாம்சங் காலக்ஸி டேப் 3 310 8 இன்ஞ் டேப்லெட் Wi-Fi வெர்சனில் RS.21,945 விலையில் கிடைக்கிறது.

இதில் சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட் மார்கெட்டில் பிரபலமாக உள்ள ஆப்பிளின் ஐபேட் மினிக்கு போட்டியாக விளங்கும் என சில கருத்துகள் வருகின்றன.

இப்பொழுது நாம் இவைகளில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சாம்சங் காலக்ஸி டேப் 3 311

8-inch WXGA TFT display 1280X800 pixels (189ppi)
1.5GHz dual-core processor
1.5GB RAM
32GB, 64GB internal storage
64GB expandable
5-megapixel camera
1.3-megapixel front camera
4,450 mAh battery
Android 4.2 (Jelly Bean)
Weight: 314 grams (Wi-Fi variant)
3G: HSPA 21Mbps DL, 5.76Mbps UP, Quad 850/900/1900/2100
Wi-Fi a/b/g/n (2.4/5GHz)
Bluetooth 4.0, USB 2.0

ஆப்பிள் ஐபேட் மினி

8 inch LED-backlit IPS LCD capacitive touchscreen display
16M color depth,162 ppi pixel density, dual-core 1 GHz Cortex-A9 processor,
Apple A5 chipset with PowerVR SGX543MP2 graphics
iOS 6, upgradable to iOS 6.1.3.
GPRS, EDGE, WiFi, WLAN,
Bluetooth, USB.
5 MP camera
1.2 MP front camera,
Internal storage 16 GB, 32 GB

ஆப்பிள் ஐபேட் மினி மக்களிடையே பிரபலமாக இருந்தாலும் WiFi மற்றும் செல்லுலார் வெர்ஷன் கொண்ட 16 GB ஆப்பிள் ஐபேட் மினியின் விலை RS.29,003 வருகிறது.

காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெடின் விலை RS.25,725 ஆகும். சாம்சங் நிறுவனம் சாம்சங் காலக்ஸி டேப் 3 மாடல் டேப்லெட்களை குறைவான விலையில் வெளியிட்டிருப்பது அதற்க்கு சாதகமாக அமையும் என தெரிகிறது.

இப்பொழுது நாம் புதிதாக வெளிவந்த காலக்ஸி டேப் 3 311 பற்றிய சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவி்ல் பார்ப்போம்.

Click Here For Samsung Galaxy Tab 3 And Apple iPad Mini

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் காலக்ஸி டேப்

காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட்

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் காலக்ஸி டேப்

காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெடின் விலை RS.25,725

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட் 3ஜி வெர்சனில் கிடைக்கிறது

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் காலக்ஸி டேப்

‘My Education' , ‘My Offers', ‘My Games' , ‘My Music' ‘ My Movies' என சாம்சங் காலக்ஸி டேப் 3 311ல் பல சேவைகள் உள்ளன.

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் காலக்ஸி டேப்

சாம்சங் நிறுவனம் இதுவரை 5 மாடல்கள் டேப்லெட்களை வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X