எதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்!

|

சில நாட்களுக்கு முன்பில் இருந்தே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் என்று அழைக்கப்படும் முதன்மை டேப்லெட் பதிப்புக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வர இருக்கும் சாம்சங் டேப் எஸ் 6 குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சில்வர் மற்றும் கிரே வண்ணம்

சில்வர் மற்றும் கிரே வண்ணம்

அப்படி கசிந்த தகவலின்படி இந்த டேப் சில்வர் மற்றும் கிரே வண்ணப் பதிப்புகளில் வெளியாகின்றன. அதேபோல் பின்பற பேனலில் ஒற்றை கேமரா வசதி உள்ளது. அதேபோல் வால்யூம் கண்ட்ரோல் மற்றும்ம அதேபோல் பவர் ஆன், ஆப்-க்கானபட்டன்கள் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் ஆனது 10.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2000 x 1200 பிக்சல்கள் என்கிற ஸ்க்ரீன் ரெசல்யூஷன் ஆகிய வசதிகள் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் எக்ஸினோஸ் 9611 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

4 ஜிபி ரேம் வசதி

4 ஜிபி ரேம் வசதி

அதேபோல் இது 4 ஜிபி ரேம் வசதியுடன் இயக்கப்படும் என்றும் 64 ஜிபி வரையிலான இன்டர்னெல் சேமிப்பு வசதி மற்றும் சில பகுதிகளில் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியுடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 5 எம்பி செல்பி கேமரா, பின்புறத்தில் 8 எம்பி

5 எம்பி செல்பி கேமரா, பின்புறத்தில் 8 எம்பி

அதேபோல் 5 எம்பி செல்பி கேமரா, பின்புறத்தில் 8 எம்பி கேமரா வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மூலம் இயக்கப்படும் இந்த போனின் விலை ரூ.28,900 என்ற அடிப்படையில் தொடங்கி ரூ.33,100 வரை விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே

8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே

அதேபோல் சாம்சங் சமீபத்தில் டேப் 8 சாதனத்தை வெளியிட்டது. 8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனம் 8.4-இன்ச் WUXGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ஓபன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்!எச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ஓபன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்!

1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்

1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்

1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனத்தில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி புதிய கேலக்ஸி டேப்லெட் மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 எம்பி ரியர் கேமரா கேலக்ஸி டேப்

8 எம்பி ரியர் கேமரா கேலக்ஸி டேப்

8 எம்பி ரியர் கேமரா கேலக்ஸி டேப் ஏ8.4 டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.4 மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்ததப்பட்டுள்ளது,

file images

Best Mobiles in India

English summary
Samsung galaxy tab s6 lite price and specification leak

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X