Just In
- 2 hrs ago கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- 3 hrs ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 4 hrs ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 5 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
போகோ விசைப்பலகையுடன் வெளிவரும் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3.!
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 : 4ஜிபி ரேம், 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது.!
இந்தியாவில் சாம்சங் அறிமுகப்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே சிறந்த தரம் வாய்ந்தவையாக உள்ளது, மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஒசி உடன் வெளிவருகிறது.
இந்த டேப் பொறுத்தமட்டில் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் இவை 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த டேப்-ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
டிஸ்பிளே:
இக்கருவி 9.7அங்குல அளவு முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் போகோ விசைப்பலகையுடன் இக்கருவி வெளிவருகிறது.
கேமரா:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ், 4கே வீடியோ ரெகார்டிங் ஆதரவு கொண்டுள்ளது.
சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.
சாப்ட்வேர்:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.
இணைப்பு ஆதரவுகள்:
இவற்றில் இடம்பெற்றுள்ளன இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன.அவை வைஃபை 802.11, ப்ளுடூத் 4.2 ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி-3.1,3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 பொருத்தவரை 6000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470