சாம்சங்கின் புது டேப்லட் கேலக்ஸி டேப் S வெளிவந்தது..!
தொடர்ந்து ஸ்மார்ட் போன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாம்சங்கின் விற்பனையில் தற்போது சிறிது மந்த நிலையில் காணப்படுகின்றது என்றே கூறலாம்.
காரணம் லினோவாவின் கவர்ச்சிகரமான மொபைல்கள் மற்றும் மோட்டோரோலா வெளியிட்ட மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ ஆகிய குறைந்த விலை ஸ்மார்ட் போன்களால் அனைத்து மொபைல் கம்பெனிகளும் ஆடிப் போய் உள்ளன.
மீண்டும் பழைய நிலைக்கு சாம்சங் வர தற்போது முயற்சி செய்து கொண்டிரு்கிறது இதனால் சாம்சங் இன்று புதிதாக ஒரு டேப்லட்டை வெளியிட்டு இருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி டேப் S என்று பெயப் கொண்ட இந்த டேப்ளட்டில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ்ஸூடன் கிடைக்கின்றது.
மேலும் இதில், 3GB க்கு ரேம், ஆக்டோ கோர் பிராஸஸர் மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரியும் இதில் உள்ளது.
இதில் 8MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு வெளிவரும் இந்த டேப்லட்டில் 4900mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது.
30 ஆயிரம் ரூபாய்க்கு இந்த டேப்லட்டை சாம்சங் வெளியிட்டு உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications