சாம்சங் வெளியிட்ட புது டேப்லட்...!
மொபைல் உலகில் இன்றைக்கு பெரும் ஜாம்பவானாக இருக்கும் சாம்சங் தற்போது புதிதாக டேப்லட்(Tablet) ஒன்றை வெளியிட்டுள்ளதுங்க.
இதோ அதைபற்றி இங்கு கொஞ்சம் பார்க்காலமாங்க 8.4 இன்ச்சில் வெளியாகி இருக்கும் இந்த டேப்லட்டின் பெயர் Samsung Galaxy Tab S 8.4 LTE ஆகும் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறதுங்க.
ஆண்ட்ராய்டின் கிட்கேட் உடன் வெளிவரும் இந்த டேப்லட்டில் 32GB க்கு இன்பில்ட் மெமரி இருக்கிறது.
மேலும் இதன் கேமராவை பொறுத்தவரை 8MP க்கு கேமராவும் 2.1MP அளவுக்கு பிரன்ட் கேமராவும் இந்த டேப்லட்டில் உள்ளது.
2.3 GHz குவாட் கோர் பிராஸஸர் இந்த டேப்லட்டில் உள்ளது மேலும் இதன் விலை ரூ.34,999 ஆகும் இதோ இதன் வீடியோவை பாருங்கள்...
<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/z2ZZkQ2-SkY" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications