சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 டேப்லட்டிற்கு தடை!

சாம்சங் கேலக்ஸி டேப்லட்டினை விற்பனை செய்ய அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தொழில் நுட்ப தயாரிப்புகளில் பல அரிய படைப்புகளை படைத்து முதன்மை வகிக்கும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் 10.1 டேப்லட்டினை வெளியிட்டது.
ஆனால் இந்த டேப்லட்டினை விற்பனை செய்ய அமெரிக்க கலிஃபோர்னியா மாகாணம் தடை விதித்துள்ளது. அதாவது கேலக்ஸி 10.1 டேப்லட்டின் தோற்ற வடிவமைப்பு பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் போலவே இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனால் கேலக்ஸி 10.1 டேப்லட் விற்பனையை தடை செய்துள்ளது அமெரிக்க கலிஃபோர்னியா மாகாணம். ஆனால் இந்த தடை கேலக்ஸி 10.1 II வெர்ஷன் டேப்லட்டிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது ஒரு காப்புரிமை சார்ந்த விஷயம் என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் சீனாவில் ஆப்பிள் ஐபேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கூட ஒரு காப்புரிமை பிரச்சனையின் காரணமாக தான். இது போன்ற காப்புரிமை பிரச்சனைகள் நிறைய இடங்களில் நடந்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications