மிரட்டலான சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 பொறுத்தவரை 8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-800)பிக்சல்தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம், மேலும் இந்த டேப்லேட் மாடலில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் வசதிகள் இடம்பெற்றுள்ளது.

மிரட்டலான சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 பொறுத்தவரை நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.38,187-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபி68 சான்றிதழ்:

ஐபி68 சான்றிதழ்:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் எஸ்8 மற்றும் இப்போது வந்துள்ள கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லேட் மாடல்களுக்கு ஐபி68 சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் புகாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வெளிவருகிறது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லேட்.

ஐபி68 சான்றிதழ்:

ஐபி68 சான்றிதழ்:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் எஸ்8 மற்றும் இப்போது வந்துள்ள கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லேட் மாடல்களுக்கு ஐபி68 சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் புகாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வெளிவருகிறது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லேட்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி எல்டிஇ, என்எஃப்சி, வைபை, ப்ளூடூத், கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டேப்லேட் மாடல்.

கேமரா:

கேமரா:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 மாடலின் பின்புற கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5மெகாபிக்சல்
செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

4,450எம்ஏஎச்:

4,450எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 மாடல் 4,450எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக
அருமையாக இருக்கும் இந்த டேப்லேட் சாதனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab Active 2 looks like a stretched out Galaxy S8 Active ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X