சாம்சங்கின் டேப் 3 நியோ ஒரு பார்வை...!
சாம்சங் நிறுவனம் தற்போது புதிதாத டேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளதுங்க அந்த டேப்லட்டின் பெயர் டாம்டங் கேலக்ஸி டேப் 3 நியோ Samsung Galaxy Tab 3 Neo ஆகும்.
இதோ அந்த டேப்லட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை இங்கு சிறிது பார்க்கலாமாங்க.
7 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த டேப்லட்டில் ஆண்ட்ராய்டின் ஜெல்லிபீன் ஓ.எஸ் உள்ளது.
1.2GhZ பிராஸஸருடன் கிடைக்கும் இந்த டேப்லட்டில் 8GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.
2MP க்கு மட்டுமே இந்த டேப்லட்டில் கேமரா உள்ளது பிரன்ட் கேமரா இந்த டேப்லட்டில் இல்லாதது பெரிய குறையாகும்.
1GB க்கு ரேம் மற்றும் 3600mAh பேட்டரி திறனுடன் இந்த டேப்லட் நமக்கு கிடைக்கின்றது இதன் விலை ரூ.8,999 ஆகும் இதோ இதன் வீடியோவை இங்கு பாருங்கள்.....
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/5I00c3MBXLM?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications