Home
Mobile

8-இன்ச் டிஸ்பிளே & 5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் ஏ(2017).!

கேலக்ஸி டேப் ஏ பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.

By Prakash

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி டேப் ஏ(2017) என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த டேப்லேட் மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 8-இன்ச் டிஸ்பிளே போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.17,990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

8-இன்ச் டிஸ்பிளே:

8-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 8-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-600) பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டேப்லேட் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

கேலக்ஸி டேப் ஏ பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 256ஜிபிமெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த கேலக்ஸி டேப் மாடலில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:

5000எம்ஏஎச்:

கேலக்ஸி டேப் ஏ(2017) மாடலில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 2017 with 8 inch display and 5000 mAh battery launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X