5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017).!
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இப்போது புதிய கேலக்ஸி டேப் ஏ(2017) என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த டேப்லேட் விலை பொறுத்தவரை ரூ.18,200ஆக உள்ளது, மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த கேலக்ஸி டேப் ஏ பொதுவாக ஸ்னாப்டிராகன் 425 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல். ஆப் மற்றும் விளையாட்டு போன்ற பயன்பாட்டிற்க்கு தகுந்த டேப்லேட் மாடல் எனக் கூறப்படுகிறது.

8-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த டேப்லேட்
மாடல்

ஆண்ட்ராய்டு 7.1:
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த டேப்லேட் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ(2017) பொறுத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications