Home
Mobile

கேலக்ஸி டேப் ஏ வந்திருச்சு- இனி விற்பனையில் தூள் பறக்கும்.!

புதிய டேப்லெட் 10.5 இன் டபுள்யூஎக்ஸ்ஜிஏ டிஎஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3ஜிபி ரேம், ஆன்டராய்டு 8.1 இயங்குதளத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

By Rajivganth Gurusamy

சாம்சங் நிறுவனம் பல்வேறு மாடல்களை இந்தியாவில் புகுத்தி வருகிறது. மேலும் இளைஞர்களையும் புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

கேலக்ஸி டேப் ஏ வந்திருச்சு- இனி விற்பனையில் தூள் பறக்கும்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போன்கள் இந்திய சந்தை விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இந்த கேலக்ஸி மாடல் அதிக வரித்த வண்ணம் இருக்கிறது. தற்போது பல்வேறு புதிய மாடல்களும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில், கேலக்ஸி டேப் ஏ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 கேலக்ஸி டேப் ஏ:

கேலக்ஸி டேப் ஏ:

புதிய டேப்லெட் 10.5 இன் டபுள்யூஎக்ஸ்ஜிஏ டிஎஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 இயங்குதளத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

7300 எம்ஏஹெச் பேட்டரி:

7300 எம்ஏஹெச் பேட்டரி:

கேலக்ஸி டேப் ஏ-வில் 7300 எம்ஏஹெச் பேட்டரி இருக்கிறது. பாஸ்டர் சர்ஜிங் வசதியும் இருக்கிறது. 4ஜி எல்இடி வசதியும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

1.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 14எம்எம் சிப்செட் அட்ரினோ 506 ஜிபியு, 3 ஜிபி நேரம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 8ம் எம்பி பிரைமரி கேமர, எல்இடி பிளாஷ், 5எம்பி செல்பி கேமரா, 4 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

விலை:

விலை:

கேலக்ஸி டேப் ஏ எபோனி பிளாக் மற்றும் அர்பன் புளு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 990 விற்பனை செய்யப்படும். சாம்சங் விற்பனையகங்கள், பிளிப்கார்ட் ஆன்லைனும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக்:

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக்:

புதிய கேலக்ஸி டேப் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2750 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சலுகைகளை பெற ரூ.198, ரூ.299 ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு 4 ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A 10 5 Tablet With 4G Support and 7300mAh Battery Launched at Rs 29990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X