Home
Mobile

இரண்டு புதிய மொபைல்களை வெளியிட்டது சாம்சங்!

By Keerthi

மொபைல் உலகின் அரசனாக இருக்கும் சாம்சங் மாதம் இரண்டு புது மொபைலாவது வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது.

அந்த அளவுக்கு விற்பனையிலும் அந்த மொபைல்கள் சக்கை போடு போடும் எனலாம் அந்த வகையில் சாம்சங் தற்போது புதிதாக இரண்டு மொபைல்களை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ப்ரோ மற்றும் டிரேண்ட் என பெயர் கொண்ட அந்த இரு மொபைல்களையும் சாம்சங் நேற்று டெல்லியில் வெளியிட்டது நண்பரே.

இந்த சாம்சங் கேலக்ஸி ப்ரோ மொபைலில் 1GHz பிராஸஸர் கொண்டு வெளிவருகிறது இதனால் இதன் வேகம் நாம் நினைத்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் இதில் 512MB க்கு ரேம் உள்ளது இதனால் உங்கள் மொபைலின் செயல்பாடு சற்று வேகமாகவே இருக்கும்.

மேலும் இதில் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் உள்ளது இது 2MP க்கு கேமராவையும் கொண்டு வெளிவருகிறது இதில் ஆண்ட்ராய்டு 4.1 OS உள்ளது.

கேலக்ஸி டிரென்டில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி மற்றும் 3MP கேமரா என அனைத்தையும் கொண்டு நமக்கு கிடைக்கிறது.

தமிழ் உட்பட ஒன்பது மொழிகள் இந்த மொபைலில் சப்போர்ட் ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது தற்போது வெளியிடப்பட்ட இந்த இரண்டு மொபைல்களும் விற்பனையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இதன் விலை முறையே சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ ரூ.6,750 மற்றும் டிரெண்ட் ரூ. 8,290 ஆகும்

இதோ அந்த மொபைலின் படங்களை பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதுதான் பாஸ் அந்த மொபைலின் படங்கள்.

#2

#2

இதுதான் பாஸ் அந்த மொபைலின் படங்கள்.

#3

#3

இதுதான் பாஸ் இந்த மொபைல்கள்.

#4

#4

இதுதான் பாஸ் இந்த மொபைல்கள்.

#5

#5

இதுதான் பாஸ் அந்த மொபைல்கள்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X