Home
Mobile

ஐவாட்ச்க்கு போட்டியாக சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்!!!

ஸ்மார்ட்போன் உலகில் சாம்சங் மற்றும் ஆப்பிளின் புதிய படைப்புகள் பற்றி தான் அதிகம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களும் இந்த நிறுவனங்களின் புதிய சாதனங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளனர்.

ஆப்பிளின் ஐவாட்ச் பற்றி ஏற்கனவே பல நாட்களாக நிறைய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் வெளியீடு பற்றிய எதிர்பார்ப்பும் இப்பொழுது அதிகமாக நிலவி வருகிறது.

இப்பொழுது சாமசங் நிறுவனம் கேலக்ஸி கியர் என்ற ஸ்மார்ட்வாட்ச்சை வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியிடும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கேலக்ஸி நோட் 3 உடன் இது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச், ஆப்பிளின் ஐவாட்ச்க்கு போட்டியாக இருக்கும் என சில வதந்திகள் பரவுகின்றன. சாம்சங் இந்த ஸ்மார்வாட்ச்சை எப்பொழுது வெளியிடும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை.

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் வளைவு தன்மை கொண்ட டிஸ்பிளேவுடன் வராது ஆனால் விரைவில் சாம்சங் வளைவு தன்மை டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்வாட்சை தயாரிக்கும் என தெரிகிறது. இதன் கான்ஷெப்ட் இமேஜ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சாம்சங்

சாம்சங்

இமெயில் மற்றும் வெப் போன்றவைகளை ஸ்மார்ட்வாட்ச்சில் நீங்கள் பயன்படுத்தலாம்.

சாம்சங்

சாம்சங்

இதில் நீங்கள் போன் கால்களும் பேசலாம்

சாம்சங்

சாம்சங்

கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் கான்ஷெப்ட் இமேஜ்

சாம்சங்

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங்

சாம்சங்

வளைவு தன்மை டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்வாட்ச் கான்ஷெப்ட்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X