மனம் மயக்கும் வண்ணத்தில் மீண்டும் கேலக்ஸி எஸ்-3!
oi
-Staff
By Super

புதிய கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை கார்னெட் ரெட் நிறத்தில் அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் சிறப்பாக கால் பதித்ததற்கு ஒரு முக்கிய காரணம் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் என்று கூறலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி வெள்ளை மற்றும் நீல நிறங்களில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல வண்ணங்களிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியானது.
இப்போது சாம்சங் நிறுவனம் கார்னெட் ரெட் (சிவப்பு) நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. நமது நாட்டில் உள்ள சாம்சங் ஸ்டோர்களிலும் இந்த புதிய கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதில் 16 ஜிபி மெமரி வெர்ஷன் கொண்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை இ-ஸ்டோரிலும் பெறலாம். இந்த புதிய கார்னெட் ரெட் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை ரூ. 42,500 விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை ரூ. 37,500 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications