Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9.!

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

By Prakash

சாம்சங் விரைவில் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும், அதன்படி டைட்டானியம் சாம்பல் நிறத்தில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு சாம்சங் கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போனின் நேர்த்தியான வடிவமைப்பை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, ஆப்பிள் ஐபோன்களுக்கு கடுமையான போட்டியைஉண்டாகும் ஒரு புதிய சென்சார்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இன்ஃபினிட்டி :

இன்ஃபினிட்டி :

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் விளிம்பில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது.

டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல்

டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல்

கேலக்ஸி எஸ்9 ஆனது அதன் பின்புறத்தில் ஒற்றை கேமரா சென்சார் கொண்டு வரும். இருப்பினும் அது டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல் படங்களை பதிவு செய்யும் வண்ணம் அதன் ஓஐஎஸ் (OIS) உதவும். இந்த சென்சார் ஆனது எப்/ 1.5 மற்றும் எப் / 2.4-க்கு இடையில் குறைந்த ஒளியில் புகைப்படங்களை எடுக்க உதவும். சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் டபுள்யூ2018 ஃபிளிப் போனில் இதே போன்ற அமைப்பு காணப்படுகிறது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Titanium Gray variant leaked ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X