Home
Mobile

6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்9 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இயங்குதளத்ததை கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம GeekBench வலைதளத்தில் வெளிவந்துள்ளது, அதன்படி அடுத்த ஆண்டு துவகத்தில் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்9 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாhப்டிராகன் 845 மற்றும் 1.77ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மர்ர்ட்போன் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ இயங்குதளத்ததை கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்9 பிளஸ்.!

இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் மற்றும் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 plus spotted on GeekBench Best performing Samsung smartphone till date ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X