அதிரடி விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளதுஇ அதன்பின்பு 4ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்.

|

தற்சமயம் மும்பையை சார்ந்த ரீடெய்லர் Mahesh Telecom இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் சாதனத்திற்கும் அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.45,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று கேலக்ஸி எஸ்8 பிளஸ் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.51,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சன்ரைஸ் கோல்டு மற்றும் பர்கன்டி ரெட் நிறத்தில் இன்று
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

 கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+:

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+:

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவை முறையே 5.8 அங்குல மற்றும் 6.2 அங்குல டிஸ்பிளே கொண்டு வெளியாகும். இவை இரண்டுமே இன்பினிட்டி டிஸ்பிளே 18: 5: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டிருக்கும்.

கேமரா:

கேமரா:

டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல் கேலக்ஸி எஸ்9 ஆனது அதன் பின்புறத்தில் ஒற்றை கேமரா சென்சார் கொண்டு வரும். இருப்பினும் அது டூயல் பிக்சல் 12 மெகாபிக்சல் படங்களை பதிவு செய்யும் வண்ணம் அதன் ஓஐஎஸ் (OIS) உதவும். இந்த சென்சார் ஆனது எப்/ 1.5 மற்றும் எப் / 2.4-க்கு இடையில் குறைந்த ஒளியில் புகைப்படங்களை எடுக்க உதவும்.

லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யலாம்:

லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யலாம்:

மேலும் ஒரு நேர்த்தியான ஸ்லோ-மோ வீடியோவை உருவாக்க எஸ்9 தொடர் ஸ்மார்ட்போனின் மோஷன் டிடெக்ஷன் திறனும் கைகொடுக்கும். எல்லாவற்றிக்கும் மேலாகஇ உங்களுக்கு பிடித்த சோ-மோ வீடியோவை மீண்டும் மீண்டும் காணும் வண்ணம்இ அதை உங்களின் லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யும் திறனை எஸ்9 தொடர் வழங்குகிறது.

ஸ்னாப்டிராகன் 845 :

ஸ்னாப்டிராகன் 845 :

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன். 6ஜிபி ரேம் அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
பேட்டரி :

பேட்டரி :

கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு 3டி அம்சங்கள் இந்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9, Galaxy S9+ gets a flashy paint job in Sunrise Gold, Burgundy Red ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X