Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரி & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ்.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் இணையதளத்தில் வெளிவந்துள்ளது, அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது, குறிப்பாக கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனை விட பல்வேறு திறமைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போன் மாடலுக்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமராக்கள் இவற்றுள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x2960 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். குறிப்பாக சிறந்த
பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.

 சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் சாதனத்தின் சேமிப்பு பொறுத்தவரை மிக அருமையாக உள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9 Active With 4000mAh Battery, Snapdragon 845 SoC Leaked ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X