Home
Mobile

6ஜிபி ரேம் உடன் இந்தியாவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் : 128 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.!

By Prakash

சாம்சங் நிறுவனம் பொருத்தவரை தரமான பொருட்களை இந்தியாவில் விற்ப்பனை செய்கிறது, சாம்சங் பல மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது, அதன் வரிசையில் தற்போது கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் வெளியிட்டுள்ளது, இதன் சிறப்பு பொருத்மாட்டில் 6ஜிபி ரேம் உடன் இந்தியாவில் வெளிவருவதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

6ஜிபி ரேம் உடன் இந்தியாவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.!

தற்போது இந்த ஸ்மார்ட்போன்களை ஃப்ளிப்கார்ட்டின் மூலம் வாங்க முடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மிட்நைட் பிளாக், கோரல் ப்ளூ மற்றும் மேப்பிள் கோல்ட் ஆகிய வண்ணங்களில் இவை கிடைக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 20 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்128 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் ஆக்டோகோர்- கிரின் மற்றும் ஸ்னாப்ராகன்835எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் விலைப் பொருத்தவரை ரூபாய்.74,900க்கு விற்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8+ with 6GB RAM, 128GB storage starts shipping in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X