சாம்சாங் கேலக்ஸி எஸ்8: புதுப்பொலிவுடன் இன்று வருகிறது!
சாம்சாங் கேலக்ஸி எஸ்8: புதுப்பொலிவுடன் வருகிறது!
சாம்சாங் பொருத்தமாட்டில் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உபயோகம் செய்கின்றனர். மேலும் உலக அளவில் ஒரு நன்மதிப்பினைப் பெற்ற மொபைல் என்றால் அது சாம்சாங் நிறுவனம் ஆகும்.
சாம்சாங் நிறுவனம் அதிகப்படியான மொபைல்களை வெளிவிடுகின்றன. மேலும் அதில் வரும் மொபைல் மாடல்கள் அனைத்தும் தனித்திறமை பெற்றவை ஆகும். அந்தவரிசையில் இன்று வந்த சாம்சாங் கேலக்ஸி எஸ்8 பல எதிர் பார்ப்புகளுடன வெளிவந்துள்ளது.

சாம்சாங் கேலக்ஸி எஸ்8 அறிமுகம்:
சாம்சாங் கேலக்ஸி எஸ்8 இன்று மதியம் 12மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன் ஆகும்.சாம்சாங் பொருத்தமாட்டில் எளிமையான வடிவங்கள் கொண்டிருப்பதால், மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

டிஸ்பிளே:
இதன் டிஸ்பிளே டிஸ்பிளே 5.8 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1440-2960) ஏஎம்ஒஎல்இடி விடியோ பிக்சல் கொண்டவை. கேலக்ஸி எஸ்8 குவால்காம், ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி மற்றும் சாம்சாங் இஎக்ஸ்வைய்என்ஒஎஸ் 8895 எஸ்ஒசி மூலம் இயங்குகிறது.

கேமரா:
கேலக்ஸி எஸ்8 பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 8பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மற்ற மொபைல்களை விட அதிக தொழில்நுட்பங்களை கொண்டவையாக இருக்கிறது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது,மேலும் 256 மெமரி வரை நீட்டிப்பு ஆதரவு கொண்டவை இதன் 3000 எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் .

கேலக்ஸி எஸ்8 சிறப்பு:
இவை இயக்குவதற்கு மிக எளிமையாக இருக்கும் மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு.வைஃபை802.11எசி, ப்ளுடூத் வி5.0, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடிஇஆகியவை இதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சம் ஆகும். இதன் எடை 155 கிராம் ஆக உள்ளது.

மேலும்படிக்க:ஜியோவின் அடுத்த அதிரடி! மறுபடியும் 168 ஜிபி டேட்டடா இலவச ஆபர்!
ஜியோவின் அடுத்த அதிரடி! மறுபடியும் 168 ஜிபி டேட்டடா இலவச ஆபர்!


Click it and Unblock the Notifications