Home
Mobile

ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி இடம்பெறும் முதல் தொலைபேசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

2017-ஆம் ஆண்டு மிக வேகமாக நெருங்கி கொண்டே இருக்க, சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பெரிய தலைமை ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்8 கருவி சார்ந்த வதந்திகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இக்கருவியானது 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு ஆகிய அம்சங்கள் கொண்டு வரும் என்று ஒரு சமீபத்திய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உடன் அம்சங்கள் என்ற பகுதியை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்8 சமீபத்தில் அறிவிகப்பட்டுள்ள புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி அல்லது சாம்சங் நிறுவனத்தின் மிகவும் சொந்தமான எக்ஸ்சிநோஸ் 9 சீரிஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் என்ற வதந்திகள் கிளம்பியுள்ளன.

பாஸ்ட் சார்ஜ் 4.0

பாஸ்ட் சார்ஜ் 4.0

உடன் கேலக்ஸி எஸ்8 கருவியானது பாஸ்ட் சார்ஜ் 4.0 உடன் ஸ்னாப்டிராகன் 835 கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு, ஒரு அழுத்தம் தாங்கும் பெரிய அளவிலான டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

5.5 அங்குல பதிப்பு

5.5 அங்குல பதிப்பு

முன்பு வெளியான தகவலின்படி இக்கருவி, ஒரு வளைந்த 5.1 அங்குல 2கே சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 4கே டிஸ்ப்ளே கொண்ட பெரிய 5.5 அங்குல பதிப்பும் வெளியாகும் என்ற சமிக்ஞைகள் கிளம்பின.

பேசெல்-லெஸ் வடிவமைப்பு

பேசெல்-லெஸ் வடிவமைப்பு

அதற்கு முன்பு வெளியான தகவிலில் சாம்சங் ஒரு புதிய 'பிளஸ்' பதிப்பில் 6.2-அங்குல டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது, உடன் அதுவொரு பேசெல்-லெஸ் வடிவமைப்பு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஒரு கர்வ்டு டிஸ்பிளேவாகத் தான் இருக்கும்.

நிறைய வாய்ப்பு

நிறைய வாய்ப்பு

கேலக்ஸி நோட் 7 திட்டம் ரத்து மற்றும் வெடிப்பு சம்பவங்கள் காரணமாக சாம்சங் பெயர் அடிவாங்கியுள்ள இந்த நிலையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்8 மீது சவாரி செய்து மீண்டும் சந்தையை பிடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பது போல்தான் தெரிகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் எஸ்7 மற்றும் எஸ்7எட்ஜ் கருவியின் பளபளப்பான பிளாக் வேரியண்ட்.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8 to feature Snapdragon 835, 6GB RAM and 256GB storage. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X