ப்ளிப்கார்ட்டில் முன்பதிவுக்கு திறந்துவிடப்பட்டுள்ள : கேலக்ஸி எஸ்8.!

By Prakash
|

சாம்சங் சமீபத்தில் இந்தியாவில் கேலக்ஸி எஸ்8, 6 ஜிபி ரேம் மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது. அஇது பல்வேறு எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது. மேலும் சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் மற்றும் ப்ளிப்கார்ட்டில் முன்பதிவு செய்ய முடியும்.

ப்ளிப்கார்ட்டில்  முன்பதிவுக்கு  திறந்துவிடப்பட்டுள்ள : கேலக்ஸி எஸ்8.!

சாம்சங் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இனைந்து முன்பதிவுக்கான சலுகைகள் வழங்குகிறது, இலவச வயர்லெஸ் சார்ஜர் போன்றவை இந்த சலுகைகளுடன் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இலவச சலுகைப் பொருத்தமாட்டில் வயர்லெஸ் சார்ஜர் 30 நாட்களுக்குள் அனுப்பப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நெளகாட் மூலம் இயங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 2160-3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 இன்ச் முழு எச்டி ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

ப்ளிப்கார்ட்டில்  முன்பதிவுக்கு  திறந்துவிடப்பட்டுள்ள : கேலக்ஸி எஸ்8.!

இந்த கைப்பேசியில் 3000எம்ஏஎச் பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, வைபை ஜிபிஎஸ்ஃஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டி, மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது

Best Mobiles in India

Read more about:
English summary
XSamsung Galaxy S8 6GB RAM variant is now available for pre-booking on Flipkart : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X