சாம்சங்கின் கேலக்ஸி S6 மொபைலின் படங்கள் வெளிவந்தன...!
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான சாம்சங்கின் S5 மொபைலானது விற்பனையில் சரியாக ஜொலிக்கவில்லை என்றே கூறலாம்.
அதையடுத்து சாம்சங் தற்போது பல புது மாடல் மொபைல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது எனலாம்.
மேலும் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சாம்சங்கிற்கு மிகப்பெரும் போட்டியாளராக தற்போது திகழ்ந்து வருகின்றது.
சாம்சங்கின் கேலக்ஸி S5 சரியாக போகாததால் விரைவில் சாம்சங்கின் கேலக்ஸி S6யை வெளியிட இருக்கின்றது சாம்சங் நிறுவனம்.
இதோ அந்த மொபைலில் வரும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்...

#1
இது ஆண்ட்ராய்டின் அடுத்த சீரியல் ஆன L உடன் வெளிவர இருக்கின்றது

#2
20MP க்கு கேமராவுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்க இருக்கின்றது

#3
4.5 இன்ச்சில் இந்த மொபைல் வெளிவர இருக்கின்றது

#4
64GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 4GB க்கு ரேம் ஹெக்சா கோர் பிராஸஸருடன் இது கிடைக்கும்

#5
விரைவில் இந்த மொபைலை வெளியிட சாம்சங் வேகமாக இயங்கி வருகின்றது


Click it and Unblock the Notifications