புதிய கேலக்ஸி எஸ் 6 புகைப்படங்கள், போன் இப்படி தான் இருக்குமாம்..

By Meganathan

சாம்சங் கேலக்ஸி ரகத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 6 என்பது ஏற குறைய முடிவாகிவிட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போன் இப்படி தான் இருக்க கூடும் என்ற கனிப்பில் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவைகளில் சிறந்த புகைப்படங்களை மட்டும் தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

அமேசான் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி

வெளியான புகைப்படங்களை பார்க்கும் முன் அதில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பாருங்கள். கேலக்ஸி எஸ் 6, 5.2 இன்ச் ஸ்கிரீன் சூப்பர் AMOLED Quad HD பேனல் மற்றும் முன்பக்க ஸ்பீக்கர்களுடன் ஆக்டாகோர் எக்ஸினோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் பிராசஸர்.

ரூ.7000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

இவைகளோடு கைரேகை ஸ்கேனர், இதய துடிப்பு சென்சார், 20.5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் ISOCELL தொழில்நுட்பம். வேகமாக சார்ஜ் ஆகும் திறன் மற்றும் 256 ஜிபி மெமரியோடு லாலிபாப் ஓஎஸ் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆன்டிராய்டு லாலிபாப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,599

இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் யூகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புகைப்படங்களுக்கும் வெளியாக இருக்கும் போனின் மாடலில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

5.2 இன்ச், ஸ்கிரீன் டிஸ்ப்ளே

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

துள்ளியமான கேமரா மூலம் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

அகன்ற டிஸ்ப்ளே மற்றும் நிறைய ஆப்ஷன்கள்

புதிய கேலக்ஸி எஸ் 6
 

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய சிறப்பம்சங்கள்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 பல புதிய வண்னங்களின் வடிவமைப்பு

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

பல வண்னங்களில் கேலக்ஸி எஸ்6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

பயன்படுத்த ஏதுவாக இருக்கும் வடிவமைப்பு

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

வளைந்த வடிவமைப்பு பார்க்க அழகாக இருக்கும்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

மெட்டல் வடிவமைப்பு

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

கேலக்ஸி எஸ் 6 எண்னிலடங்கா செயளிகளை இயக்கும் வசதி

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6, பயன்படுத்த பெரிதாக இருந்தாலும் வடிவமைப்பு அற்புதமாக இருக்கின்றது

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 புகைப்படங்களின் தொகுப்பு

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

சாம்சங் நிறுவனத்தின் புதிய அம்சங்களுடன் சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 புகைப்பட தொகுப்பு

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 புகைப்படங்கள்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 வடிவமைப்பு

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 திரை

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட்போன்

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6

புதிய கேலக்ஸி எஸ் 6 புகைப்படகங்களின் தொகுப்பு

Most Read Articles
 
Read more about:
English summary
Samsung Galaxy S6 Coming Soon, Not the Images. Here you will find the specifications of Samsung Galaxy S6, killer smartphone which is yet to launch. Also chechk out the concept images leaked right now.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more