1 கோடி கேலக்லி S5 மொபைல்களை விற்பனை செய்துள்ள சாம்சங்
இன்றைக்கு ஸ்மார்ட் போன் சந்தையில் தொடர்ந்து முதல் இடம் பிடித்து வருகிறது சாம்சங் எனலாம்.
பலவகையான குறைந்த விலை மொபைல் மாடல்களை வெளியிடுவதில் சாம்சங்கை அடிக்க ஆளில்லை அதே சமயம் அதிக விலை மொபைல் மாடல்களிலும் ஆப்பிளுக்கு அடுத்தபடியாக விற்பனையில் கலக்குவதும் சாம்சங் தான்.
ஆப்பிள் தனது ஐ போன் மாடல்களில் என்ன புதிய டெக்னாலஜியை புகுத்தினாலும் அதை அப்படியே தனது S சீரியஸ் மொபைல்களில் காப்பி பண்ணிவிடும் சாம்சங்.
அந்தவகையில் தற்போது சாம்சங்கின் புதிய வரவான கேலக்ஸி S5 ல் ஆப்பிளின் ஐ போன் 5Sல் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்சாரை காப்பி அடித்து வெளியிட்டுள்ளது சாம்சங்.

அதன் விற்பனையும் கூட தற்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது இதுவரை 1 கோடி கேலக்ஸி S5 மொபைல்களை சாம்சங் விற்றுள்ளது என்று கூறியுள்ளது.
இப்படியே போனா அடுத்து ஆப்பிள ஓவர்டேக் பண்ணிருவாங்களோ சாம்சங்....!!!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications