Home
Mobile

சாம்சங்கின் கேலக்ஸி S5 ஆன்லைன் விலை இதுதான்...!

By Keerthi

சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைல்கள் தற்போது வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இதில் இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கிறதிது.

ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும். இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும்.

இதன் பிராஸஸர் 2.5GHz ஸ்நாப்ட்ரேகன் 800 கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம்.

மேலும் இதன் ரேம் மெமரி 3 ஜிபி க்கு உள்ளது அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் இருக்கிறது மற்ற மொபைல்களுடன் இதை ஒப்பிடுகையில் இது சற்று குறைவுதான். ஏனென்றால் லினோவாவில் 4000mAh பேட்டரி திறன் கொண்ட மொபைல்களே வந்துவிட்டது ஆனால் இவர்கள் 2800mAh தான் கொடுத்துள்ளனர்.

இதோ இந்த மொபைல் ஆன்லைனில் எவ்வளவு விலைக்கு கிடைக்கின்றது என்று பாருங்கள்....

#1

#1

இதில் இதன் விலை ரூ.41,890

#2

#2

இதில் இதன் விலை ரூ.41,899

#3

#3

இதில் இதன் விலை ரூ.40,966

#4

#4

இதில் இதன் விலை ரூ.41,999

#5

#5

இதில் இதன் விலை ரூ.41,425

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X