சாம்சங் காலக்ஸி S4 ஜூம் முன்பதிவு ஆரம்பம்!!!

Posted By:

சாம்சங் நிறுவனம் காலக்ஸி S4ன் வெற்றியை தொடர்ந்து சாம்சங் காலக்ஸி S4 மினி, சாம்சங் காலக்ஸி S4 ஜூம் ஆகிய மொபைல்களை தயாரிப்பதாக அறிவித்திருந்தது.

இதில் சாம்சங் காலக்ஸி S4 மினியின் முன்பதிவு கடந்த வாரமே தொடங்கிவிட்டது. சாம்சங் காலக்ஸி S4 ஜூம்க்கான முன்பதிவு இப்பொழுது தொடங்கியுள்ளது. இதை பற்றிய தகவல்கள் போன் அரீனா எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சாம்சங் காலக்ஸி S4 ஜூம்ன் விலை RS.29,390 ஆகும். சாம்சங் காலக்ஸி S4 மினியின் விலை RS.27,200. சாம்சங் காலக்ஸி S4 ஜூம் 16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்4 ஜூம் ன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.3 இன்ஞ் 540*960 பிக்சல்ஸ் டச் ஸ்கிரீன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1.5ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.2.2
8ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம்
1.9 பிரண்ட் கேமரா ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
2330mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் சாம்சங் காலக்ஸி S4 ஜூம்ன் படங்கள் மற்றும் சில தகவல்களை பாருங்கள்.

Click Here For New Samsung Galaxy S4 Zoom Smartphone Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 சாம்சங் காலக்ஸி S4 ஜூம்

சாம்சங்

4.3 இன்ஞ் 540*960 பிக்சல்ஸ் டச் ஸ்கிரீன்

 சாம்சங் காலக்ஸி S4 ஜூம்

சாம்சங்

1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1.5ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.2.2

 சாம்சங் காலக்ஸி S4 ஜூம்

சாம்சங்

8ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

 சாம்சங் காலக்ஸி S4 ஜூம்

சாம்சங்

16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம்
1.9 பிரண்ட் கேமரா

 சாம்சங் காலக்ஸி S4 ஜூம்

சாம்சங்

ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
2330mAh பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot