சாம்சங் காலக்ஸி S4 ஜூம் ஆன்லைன் விற்பனையில்!!!
சாம்சங் நிறுவனத்தின் புதிய படைப்பான சாம்சங் காலக்ஸி S4 ஜூம்க்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக சில தினங்களுக்கு முன் சொல்லியிருந்தோம். இப்பொழுது சாம்சங் காலக்ஸி S4 ஜூம் ஆன்லைன் விற்பனை தொடங்கிவிட்டது.
இன்பிபீம் எனும் இணையதளத்தில் சாம்சங் காலக்ஸி S4 ஜூம் மற்றும் சாம்சங் காலக்ஸி S4 மினிக்கான விற்பனை தொடங்கிவிட்டது. சாம்சங் காலக்ஸி S4 ஜூம்ன் விலை RS.29,390. சாம்சங் காலக்ஸி S4 மினியின் விலை RS.27,200.

சாம்சங் காலக்ஸி S4 ஜூம் 16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்4 ஜூம் ன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
4.3 இன்ஞ் 540*960 பிக்சல்ஸ் டச் ஸ்கிரீன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1.5ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.2.2
8ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம்
1.9 பிரண்ட் கேமரா ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
2330mAh பேட்டரி
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications