சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம!!!!
சாம்சங்கின் S4 ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில் தற்போது S4 ல் புதிய சூமிங் ஆப்ஷன்ஸ் உடன் புதிய மொபைலை வெளியிட்டு இருக்கிறது சாம்சங்.
மேலும் இதில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்ஸ் ஓ.எஸ் மற்றும் 1.5GB ரேம் ஆகியவற்றுடன் கிடைக்கிறது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் x10 சூமிங் ஆப்ஷன்ஸ் உடன் வெளியிட்டுள்ளனர்.
இதில் 16MP கேமரா உள்ளது இது மிக துல்லியமாக படங்களை எடுக்கக்கூடியது.
3G, புளுடுத் என அனைத்தையும் வெளி வருகிறது S4.
இதன் பேட்டரி பேக் அப் முந்தைய வெர்ஷனை விட அதிக திறன் கொண்டு வெளியிட்டிருக்கிறார்கள்.
இதன் மொத்த எடை 208 கிராம் மட்டுமே.
இதோ இதன் கேமராவால் எடுக்கப்பட்ட படங்களை பாருங்கள்.....
Click Here For More Samsung Galaxy S4 Zoom Smartpohone Gallery

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம

சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம
சாம்சங்கின் S4 ன் புதிய ஆப்ஷன் செம


Click it and Unblock the Notifications