இது கேமராவா இல்லை மொபைலா?
சாம்சங் கேலக்ஸி எஸ்4ன் வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ்4 ஜூம் எனும் புதிய மாடல் மொபைலை அண்மையில் வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்4 ஜூம் , இது கேமராவா இல்லை மொபைலா என சொல்லும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம் உள்ளது. கேலக்ஸி எஸ்4 ஜூம் அதிகம் போட்டோ எடுக்க ஆசைபடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லாம்.
இந்த புதுமையான கேலக்ஸி எஸ்4 ஜூம் ன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
4.3 இன்ஞ் 540*960 பிக்சல்ஸ் டச் ஸ்கிரீன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1.5ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.2.2
8ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம்
1.9 பிரண்ட் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
2330mAh பேட்டரி
கிழே உள்ள சிலைட்சோவில் கேலக்ஸி எஸ்4 ஜூம் ன் அழகிய படங்களை பாருங்கள்.

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்

கேலக்ஸி எஸ்4 ஜூம்
கேலக்ஸி எஸ்4 ஜூம்


Click it and Unblock the Notifications