புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரம் கசிவு ?

|

புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரம் கசிவு ?

சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் வருகிற 2013ம் ஆண்டு அறிமுகமாகும் என்று சில தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போனின் சில தொழில் நுட்ப வசதிகள் பற்றிய தகவல்கள் காற்றுவாக்கில் கசிந்துள்ளது. அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

2013ல் புதிய ப்ராசஸரில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்...

கார்டெக்ஸ் ஏ-15 பிராசஸர் மற்றும் 13 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் எக்ஸினோஸ் எஸ்-450 சிப்செட் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கினால், வாடிக்கையாளர்கள் சிறப்பான கேரமா வசதியினை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை தொடர்ந்து...

கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 4.99 இஞ்ச் 1080 சூப்பர் அமோலெட் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் 1920 X 1080 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக பெறலாம்.

கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டு 4.1 அப்டேஷனை பெற சில வழிகள்!கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டு 4.1 அப்டேஷனை பெற சில வழிகள்!

மேலும் கேலக்ஸி எஸ்-3யின் மேம்படுத்தப்பட்ட வசதியான கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 16ஜிபி/32ஜிபி/64/128ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இந்த கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியினை ஆங்கிலத்தல் படிக்கலாம்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X