புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரம் கசிவு ?
சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் வருகிற 2013ம் ஆண்டு அறிமுகமாகும் என்று சில தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போனின் சில தொழில் நுட்ப வசதிகள் பற்றிய தகவல்கள் காற்றுவாக்கில் கசிந்துள்ளது. அது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கார்டெக்ஸ் ஏ-15 பிராசஸர் மற்றும் 13 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் எக்ஸினோஸ் எஸ்-450 சிப்செட் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கினால், வாடிக்கையாளர்கள் சிறப்பான கேரமா வசதியினை பெறலாம்.
கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 4.99 இஞ்ச் 1080 சூப்பர் அமோலெட் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் 1920 X 1080 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக பெறலாம்.
மேலும் கேலக்ஸி எஸ்-3யின் மேம்படுத்தப்பட்ட வசதியான கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 16ஜிபி/32ஜிபி/64/128ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இந்த கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த செய்தியினை ஆங்கிலத்தல் படிக்கலாம்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
