சாம்சங் காலக்ஸி எஸ்4ன் 10 ரகசியங்கள்!!!

|

இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று என்ற பெருமையை சாம்சங் காலக்ஸி எஸ்4 பெற்றுள்ளது. அதுவும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் என்று பார்க்க போனால் சாம்சங் காலக்ஸி எஸ்4 தான் முதல் இடத்தில் உள்ளது.

சாம்சங் காலக்ஸி எஸ்4 பற்றிய சில தொழில்நுட்ப அம்சங்களை பார்ப்போம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

5 inch Super AMOLED capacitive touchscreen,
16M colors display,
Quad-core 1.6 GHz Cortex-A15
2GB RAM
Android 4.2 Jelly Bean,
13-mega pixel camera
2 megapixel camera
A-GPS, WI-Fi, 3G, LTE,
DLNA, Wi-Fi
16GB version in India
expand 64GB
2600mAh Li Ion battery
இதன் விலை Rs.39,599

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் காலக்ஸி எஸ்4ல் உள்ள 10 ரகசியங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Click Here For New Samsung Galaxy S4 Smartphones Gallery

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4ல் உள்ள வாட்ச் ஆன் அப்ளிகேசன் மூலம் இதை நீங்கள் ரிமோட் கன்ட்ரோலாகவும் பயன்படுத்தலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

இதில் உள்ள செட்டிங்ஸ் மூலம் நீங்கள் பிளாக்கிங் மோடை இயக்கலாம். அதாவது நீங்கள் முக்கியமான மீட்டிங் அல்லது வகுப்பறையில் இருக்கும் பொழுது போன் கால், மெசேஜ் போன்றவைகளின் குறியீடுகளை பிளாக் செய்யலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

ஸ்க்ரீனில் உள்ள ஸ்டேடஸ் பாரை இரு விரல்களால் கீழே இழுத்து எளிதாக செட்டிங் பேனலை இயக்கலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4ல் உள்ள pinch to zoom அப்ளிகேசன் மூலம் நீங்கள் எளிதாக வீடியோவின் கலர் பிரைட்னஸ் போன்றவைகளை அட்ஜெஸ்ட் செய்யலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

நீங்கள் பின் நம்பர் போடாமல் ஸ்கிரீன் லாக் செய்திருந்தால் சாம்சங் காலக்ஸி எஸ்4ல் கேமராவை எளிதாக ஆக்சஸ் செய்யலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

நீங்கள் போன் பேசும் போது வால்யூமை ஈக்வலைஸர் மூலம் அட்ஜெஸ்ட் செய்யலாம். போன் பேசும் போது சுற்று புறத்தின் சத்தம் இரைச்சலாக இருந்தால் அந்த சத்தத்தையும் உங்களுக்கு அதிகம் கேட்காதவாறு குறைக்கலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

இரண்டு காதுகிளின் கேட்கும் திறனும் மாறுபட்டு இருந்தால் இடது மற்றும் வலது காதுகளுக்கு ஏற்றவாறு ஹெட்போனை வைத்து செட்டிங்ஸ் மூலம் ஆடியோ குவாலிட்டியை மாற்றலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

இதில் உள்ள செட்டிங்ஸ் மூலம் லாக் ஸ்கிரீன் மெசேஜின் கலர் மற்றும் வார்த்தை வடிவத்தை மாற்றலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

wi fi பயன்படுத்தும் பொழுது டைமர் வைத்துக்கொள்ளலாம்.

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4

சாம்சங் காலக்ஸி எஸ்4ல் உள்ள பாப் அப் கீபோர்டை நீங்கள் உங்களுக்கு ஏற்ற இடத்தில் நகர்த்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X