காலக்ஸி S4 மினி vs பிளாக்பெரி Q5

|

2013ல் நிறைய ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. பல முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தொழில் போட்டிகள்
வளர்ந்து கொண்டே போகிறது. இந்த போட்டியில் நாம் இரண்டு முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவோம்.

சாம்சங் காலக்ஸி S4 மினி vs பிளாக்பெரி Q5 இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

சாம்சங் காலக்ஸி S4 மினி

4.3 inches Super AMOLED Multi-touch touchscreen display,
qHD resolution 540 x 960 pixels,
16 M color depth,
256 ppi pixel density
Android OS v4.2.2 Jelly Bean
dual-core 1.7 GHz Qualcomm MSM8930 Snapdragon 400 பிராஸர்
Adreno 305 graphics
1.5 GB RAM
8 MP camera
1.9 MP front camera
GPRS, EDGE, 3G, WiFi, USB, A-GPS, Bluetooth, DLNA.
8 GB internal memory
expand 64 GB
Li-Ion 1900 mAh battery
இதன் விலை Rs.27,990

காலக்ஸி S4 மினி vs பிளாக்பெரி Q5

Click Here For New Smartphones Gallery

பிளாக்பெரி Q5

3.1 inches, IPS LCD capacitive touchscreen,
Multi-touch display resolution 720 x 720 pixels,
16 M color depth,
328 ppi pixel density
BlackBerry 10 OS
dual-core 1.2 GHz Qualcomm Snapdragon 4 பிராஸர்
2 GB RAM
5 MP camera
2 MP front camera
GPRS, EDGE, 3G, WiFi, USB, A-GPS, Bluetooth, DLNA.
8 GB internal storage
expand 32 GB
Li-Ion 2180 mAh battery.
இதன் விலை Rs.24,990

சாம்சங் காலக்ஸி S4 மினியை விட பிளாக்பெரி Q5 அதிக ரெசலுஸன் டிஸ்பிளே கொண்டுள்ளது. பேட்டரி திறுனும் பிளாக்பெரியில் அதிகம் உள்ளது.

கேமராவை பார்க்கும் பொழுது காலக்ஸி S4 மினியின் கையே ஓங்கி உள்ளது. கிராபிக்ஸ் திறனும் காலக்ஸி S4 மினியில் அதிகம் உள்ளது.

கீபேட் மற்றும் டச்ஸ்கிரீன் வேண்டும் என்றால் பிளாக்பெரி Q5 வாங்கலாம். பெரிய ஸ்கிரீன் மற்றும் புதுமையை விரும்பவர்களுக்கு காலக்ஸி S4 மினியே சிறந்தது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X