Home
Mobile

சாம்சங் காலக்ஸி எஸ்4 பல வண்ணங்களில்!!!

சாம்சங் காலக்ஸி மாடல் மொபைல்கள் பல வண்ணங்களில் இருக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான நற்செய்தி.

சாம்சங் காலக்ஸி எஸ்4 மொபைல் விரைவில் பிரவுன் மற்றும் பர்பிள் வண்ணங்களில் வர போகிறது. இபிரைஸ் தைவான் என்ற இணையத்தில் சாம்சங் காலக்ஸி எஸ்4 பர்பிள் கலர் மொபைலின் படம் வெளியிடப்பட்டுள்ளது.

Click Here For New Samsung Galaxy S4 Smartphones Gallery

சாம்சங் காலக்ஸி எஸ்4 பல வண்ணங்களில்!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

சாம்சங் காலக்ஸி எஸ்4 பர்பிள் கலர் மொபைலின் பற்றி வெளியான படத்தை பார்க்கும் பொழுது, இதன் மாடல் நம்பர் GT-9500 மற்றும் இது சாம்சங்கின் எக்ஸினோஸ் 5 ஆக்டா வெர்ஸனாக இருக்கலாம் என தெரிகிறது.

ஏற்கனவே சாம்சங்கின் எக்ஸினோஸ் 5 ஆக்டா வெர்ஸன் காலக்ஸி எஸ்4 குறிப்பிட்ட நாடுகளில் விற்பனையில் உள்ளது. இப்பொழுது அதன் கலர் வெர்ஷன் வர போகிறது.

சாம்சங் நிறுவனம் இந்த புதிய சாம்சங் காலக்ஸி எஸ்4 கலர் வெர்ஷன் மொபைலை முதலில் அமெரிக்காவில் வெளியிடும் என்று தெரிகிறது. இந்தியாவில் இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இன்னும் வரவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X