ஆன்ட்ராய்டு 4.1 கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி ஸ்மார்ட்போன் இப்பொழுது இந்தியாவில் ரூ.24,349க்கு கிடைக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் நெக்சுஸ் 4 புதிய ஸ்மார்ட் போனாகும். இது 4.7" IPS என்ற திரையையும், 1280 x 768 பிக்சல் ரெசுலூசன் கொண்டு ஜீரோ கேப் எனும் தொழில்நுட்பம் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதிலும், ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குதளம், குவாட் கோர் 1.5GHZ குவால்கம் S4 ப்ரோ ப்ராசாசரும், 8எம்பி ரியர் கேமராவும், 1.3எம்பி ப்ரான்ட் கேமராவும் உள்ளது. 8ஜிபி/16 ஜிபி கொண்ட உள்நினைவகம் உள்ளது. மேலும் இதில் 2ஜிபி ரேம், Wi-Fi 802.11, ப்ளுடூத், NFC ஆகியவை உள்ளன. 390 மணிநேரங்கள் நிற்கக்கூடிய பேட்ரியும் உள்ளது.
நெக்சுஸ் 4 இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடபடாத நிலையிலும், ஈபே.இன் என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம். இதன் விலை 8ஜிபி போன் ரூ.23,490க்கும், 16ஜிபி போன் ரூ.27,490க்கும் விற்பனைசெய்யப்படுகின்றன.
நெக்சுஸ் 4 நுட்பக்கூறுகளை பார்க்கும்பொழுது, கேலக்ஸி எஸ்3 மினி நிறைய சாப்ட்வேர் சிறப்பம்சங்களும், Expandable நினைவகமும் கொண்டுள்ளதால் இந்திய சந்தையில் கடும் போட்டி காணப்படும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications