ஆன்ட்ராய்டு 4.1 கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி ஸ்மார்ட்போன் இப்பொழுது இந்தியாவில் ரூ.24,349க்கு கிடைக்கிறது.

கேலக்ஸி எஸ்3 மினி வெளிவராததற்கு முன்பே இந்த போனானது ஆப்பிள் ஐபோனின் நுட்பக்கூறுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக வல்லுனர்களால் கூறப்பட்டது.
ஐபோன் 5, 4" திரையைக்கொண்டுளது. மேலும் 1136 x 640 பிக்சல் ரெசுலூசன் கொண்டது. மற்றும் 16ஜிபி/32 ஜிபி/64ஜிபி கொண்ட உள்நினைவகம், 1ஜிபி ரேம், 8எம்பி ரியர் கேமராவும், ஐசைட் தொழில்நுட்பம்கொண்ட 1.3எம்பி ப்ரான்ட் கேமராவும் உள்ளது.
ஐபோன் 5, ஐஓஎஸ் 6 இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது. முந்தைய ஸ்மார்ட் போன்களைப்போலவே இதிலும், Wi-Fi 802.11, ப்ளுடூத் 4.0, மைக்ரோ USB 2.0 ஆகியவை உள்ளன. ஐபோன் 5ன் 16ஜிபி போன் ரூ.45,500க்கும், 32ஜிபி போன் ரூ.52,500க்கும், 64ஜிபி போன் ரூ.59,500க்கும் விற்பனைசெய்யப்படுகின்றன.
குறைந்த விலைக்கு விற்க்கபடுவதாலும், Expandable நினைவகம் இருப்பதாலும் ஐபோன் 5க்கு, கேலக்ஸி எஸ்3 மினி கண்டிப்பாக போட்டியாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications