ஆன்ட்ராய்டு 4.1 கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி ஸ்மார்ட்போன் இப்பொழுது இந்தியாவில் ரூ.24,349க்கு கிடைக்கிறது.

Q2, 2012ல் வெளியான எச்டிசி நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட் போன்னான ஒன் Xகான அதிகாரபூர்வ ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீனையும் அப்கிரேட் செய்துகொள்ளலாம்.
இந்த எச்டிசி ஒன் Xன் நுட்பக்கூறுகளாவன, 4.7" சூப்பர் LCD 2 டச்ஸ்க்ரீன் திரையைக்கொண்டுளது. மற்றும் 1280 x 720 பிக்சல் ரெசுலூசன் கொண்டது. மேலும் இது 1.5GHZ குவாட் கோர் ப்ராசாசரும், வீடியோ காலிங்காக 8எம்பி ரியர் கேமராவும், 1.3எம்பி ப்ரான்ட் கேமராவும் உள்ளது. 8ஜிபி/16 ஜிபி கொண்ட உள்நினைவகமும், 32ஜிபி அளவுகொண்ட மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தக்கூடிய ஸ்லாடும் உள்ளது. மேலும் இதில் 1ஜிபி ரேம், Wi-Fi 802.11, ப்ளுடூத், NFC. மைக்ரோ USB 2.0 ஆகியவை உள்ளன. 8 மணிநேரங்கள் நிற்கக்கூடிய பேட்ரியும் உள்ளது.
எச்டிசி ஒன் Xன் 16ஜிபி போன் ரூ.32,210க்கும், 32ஜிபி போன் ரூ.34,999க்கும் விற்பனைசெய்யப்படுகின்றன.
இது பல சிறப்பம்சம்களைக் கொண்டிருந்தாலும் கேலக்ஸி எஸ்3 மினியின் விலையுடன் ஒப்பிடும்பொழுது, இந்த எச்டிசி ஒன் Xக்கு கேலக்ஸி எஸ்3 மினி கண்டிப்பாக போட்டியாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications