Just In
- 14 min ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 26 min ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 30 min ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?
Don't Miss
- News
ஐபோன் யூஸ் பண்றீங்களா.. மத்திய அரசு வார்னிங்.. எந்த சீரிஸ் போன்களுக்கு, ஏன் தெரியுமா?
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Movies
கர்ப்ப வயிற்றுடன் கடலில் குளிக்கும் பூஜா ராமசந்திரன்.. பிகினி உடையில் இப்படியா போஸ் கொடுப்பாங்க!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Sports
ஹர்திக் பாண்டியா செய்த மிகப் பெரிய தவறு.. தீபக் ஹூடாவை நடத்திய விதத்தை கவனிச்சீங்களா? வாய்ப்பு மிஸ்
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 லண்டனில் அறிமுகம்!

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பிரத்தியேக விஷயம் என்னவென்றால் ட்ராப்பாக்ஸ் நிறுவனம், 50 ஜிபி வரை ஃப்ரீ க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியினை வழங்கும். இன்னும் சொல்லப்போனால் இந்த ட்ராப்பாக்ஸ் நிறுவனத்தின் க்ளவுடு ஸ்டோரேஜ் வசதி, கூகுள் ட்ரைவ் வசதிக்கு சிறந்த போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல் இந்த ஸ்மார்ட்போனில் எஸ் வாய்ஸ் என்ற புதிய தொழில் நுட்ப வசதியையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் பிரம்மாண்ட அமோலெட் தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரை வசதியை கொடுக்கும்.
இந்த திரையின் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் அட்டகாசமான தொழில் நுட்ப வசதியினை கொடுத்து அசத்தும் இந்த ஸ்மார்ட்போன், குவாட் கோர் மைக்ரோ பிராசஸரையும் கொண்டது.
சாம்சங் எஸ், சாம்சங் எஸ்-2 ஸ்மார்ட்போன்களையும் விட எல்லா விதத்திலும் உயர்ந்த தொழில் நுட்பத்தினை தான் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வழங்கும். டியூவல் கேமராவினை கொண்டு கலக்கலான புகைப்படத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று இதில் மூன்று மாடல்கள் உள்ளன. இதன் மெமரி வசதியினை பொருத்து, இந்த ஸ்மார்ட்போனின் விலையும் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாம்சங் எஸ்-3 ஸ்மார்ட்போன் வருகிற மே மாதம் 29-ஆம் தேதி ஐரோப்பா மார்கெட்டில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது பற்றிய விவரங்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470