18 வயது இளம்பெண்ணின் காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

Posted By:

சாம்சங் காலக்ஸி எஸ் 3, இது மொபைலா அல்லது வெடிகுண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பேன்னி ஸ்க்லாட்டர். இவர் தனது கால்சட்டை பாக்கெட்டில் தன்னுடைய சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைலை வைத்திருந்தார்.

எதிர்பாராத விதமாக சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல் அவரது பாக்கெட்டிலேயே வெடித்தது.

இதனால் அவரது தொடை பகுதியில் பெருத்த காயங்கள் உண்டாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சாம்சங் நிறுவனம் விசாரனை நடத்துவதாகவும் மற்றும் இந்த மொபைலை கொரியாவுக்கு அனுப்பி சோதித்து பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


கிழே உள்ள சிலைட்சோவில் வெடித்த சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல் மற்றும் காயம் அடைந்த 18 வயது இளம்பெண்ணின் படங்களை பாருங்கள். இதே போல் கடந்த மே மாதம்
ஒருவரது காலக்ஸி எஸ் 3 மொபைல் நள்ளிரவில் வெடித்துள்ளது அந்த படங்களையும் பாருங்கள்.

Click Here For New Samsung Galaxy S3 Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

வெடித்த சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல்

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காயம் அடைந்த 18 வயது இளம்பெண்

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

மொபைல் வெடிக்கும் போது அணிந்திருந்த கால்சட்டை.

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

இளம்பெண்ணின் தொடை பகுதியில் ஏற்பட்ட பெருங்காயம்

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

மே மாதம் நள்ளிரவில் வெடித்த காலக்ஸி எஸ் 3 மொபைல்

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது


வெடித்த பேட்டரி

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது


வெடித்த பேட்டரி

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

காலக்ஸி எஸ் 3 மொபைல் வெடித்தது

விரலில் ஏற்பட்ட காயம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot