Home
Mobile

கனவுல கிடைக்காது.. ரூ.16,759 ஆஃபரில் Samsung போன்.. AMOLED டிஸ்பிளே.. 4300mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி (Samsung Galaxy S26 5G) ஸ்மார்ட்போனுக்கு நேரடி விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் தள்ளுபடி கூடுதலாக கிடைப்பதால், இதுவரையில் கிடைக்காத மலிவு விலைக்கு வாங்கி கொள்ள முடிகிறது. இதனால் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஆஃபர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆக இருக்கிறது. ஆனால், மார்கெட் விலை ரூ.87,999 ஆக இருக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.13,000 விலை குறைப்பில் வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,750 தள்ளுபடி கிடைக்கிறது. இதை பெற்றால், ரூ.71,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

கனவுல கிடைக்காது.. ரூ.16,759 ஆஃபரில் Samsung போன்.. AMOLED டிஸ்பிளே!

சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி (Samsung Galaxy S26 5G) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.3 இன்ச் அளவில், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட Infinity-O Dynamic AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. ஸ்மூத் யூசேஜ் கொடுக்க 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிரீமியம் அவுட்புட் கொடுக்க மொபைல் டிஜிட்டல் நேச்சுரல் இமேஜ் என்ஜின் தொழில்நுட்பம் கிடைக்கிறது.

டிஸ்பிளே பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) வழங்கப்பட்டுள்ளது. அதிவேக பர்ஃபாமென்ஸ் கொடுக்க டெகா கோர் எக்ஸினோஸ் 2600 (Deca Core Exynos 2600) பிராசஸர் மற்றும் கேமிங், கிராபிக்ஸ் அவுட்புட் கொடுக்க எக்ஸ்கிளிப்ஸ் 960 ஜிபியு (Xclipse 960 GPU) கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

சாம்சங்கின் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கிடைக்கிறது. ரியரில் டிரிபிள் செட்டப் (Triple Setup) உள்ளது. 50 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-Wide Camera), 10 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) கிடைக்கிறது. பிரைமரி மற்றும் டெலிபோட்டோ கேமராக்களுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ், 3X ஆப்டிகல் ஜூமிங், 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. கூடுதலாக பிரைமரி கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங், நைட்டோகிராபி (Nightography) மற்றும் ஹரிசாண்டல் லாக் (Horizontal Lock) கிடைக்கின்றன. முன்பக்கத்தில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யக்கூடிய 12 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

4300mAh கேபாசிட்டி கொண்ட பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது. மொபைல் ஹீட்டாவதை தடுக்க வேப்பர் சேம்பர் (Vapor Chamber) டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 7.2 எம்எம் தடிமன் மற்றும் 167 கிராம் எடை மட்டுமே கொண்டிருப்பதால் லைட் வெயிட் மாடலாக இருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP68 ரேட்டிங் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட், லைட் சென்சார், ஹால் சென்சார் மற்றும் ஜியோமேக்னட்டிக் சென்சார் உள்ளது. பிளாக் (Black), கோபால்ட் வயலெட் (Cobalt Violet), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் மாடலை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 5G 12GB RAM Get Rs 13000 Price Cut Rs 3750 Discount in Flipkart Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X