Snapdragon 8 Gen 2 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் புதிய சாம்சங் போன்.!

|

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 போன்களை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு போன்களும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கேலக்ஸி S23 சீரிஸ்

கேலக்ஸி S23 சீரிஸ்

தற்போது இந்நிறுவனம் S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி விரைவில் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடி தூள்.! Redmi போன்கள் மீது அபார சலுகையா? கம்மி விலை முதல் கிடைக்கும் பெஸ்ட் டீல் இதோ!அடி தூள்.! Redmi போன்கள் மீது அபார சலுகையா? கம்மி விலை முதல் கிடைக்கும் பெஸ்ட் டீல் இதோ!

 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

மேலும் ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் பேட்டரி பேக்கப் பிரிவில் அதிக கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருப்பதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

கண்டிப்பாக இந்த போன் சிறந்த செயல்திறன் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் ஆனது 200 எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

OnePlus, Samsung-ஐ ஓரங்கட்டிய boAt Xtend Talk ஸ்மார்ட்வாட்ச்.! ப்ளூடூத் காலிங் உடன் இவ்வளவு கம்மி விலையிலா?OnePlus, Samsung-ஐ ஓரங்கட்டிய boAt Xtend Talk ஸ்மார்ட்வாட்ச்.! ப்ளூடூத் காலிங் உடன் இவ்வளவு கம்மி விலையிலா?

 200எம்பி கேமரா

200எம்பி கேமரா

குறிப்பாக Exynos சிப்செட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் கேமரா சென்சார்களை உருவாக்கும் Samsung நிறுவனத்தின் செமிகண்டக்டர் பிரிவு சமீபத்தில் 200MP ISOCELL HP3சென்சார் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த 200எம்பி கேமராவை தான் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா போனில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவாட் கேமரா ஆதரவுகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி,ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் போன்ற தரமான வசதிகள் இடம்பெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டக்குனு ஸ்டாக் இருக்கும் போதே Nothing Phone (1) வாங்கிடுங்க.! இல்லனா ரேட் இன்னும் ஜாஸ்தியாகிடும்!டக்குனு ஸ்டாக் இருக்கும் போதே Nothing Phone (1) வாங்கிடுங்க.! இல்லனா ரேட் இன்னும் ஜாஸ்தியாகிடும்!

சாம்சங் கேலக்ஸி ஏ04

சாம்சங் கேலக்ஸி ஏ04

கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

Google ப்ளே ஸ்டோரில் 2000 loan ஆப்ஸ்கள் நீக்கம்- Google ப்ளே ஸ்டோரில் 2000 loan ஆப்ஸ்கள் நீக்கம்- "சாரு பாக்கி இருக்கு, மொத்தம் கொடு" இனி ஓவர் ஓவர்..

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் Exynos 850 பிராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல 4ஜிபி/6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி /128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.

பேரு மட்டும் புதுசு., செய்யுற வேலை எல்லாம் தினுசு- ரிச் லுக் உடன் Pebble Cosmos Ultra ஸ்மார்ட்வாட்ச்!பேரு மட்டும் புதுசு., செய்யுற வேலை எல்லாம் தினுசு- ரிச் லுக் உடன் Pebble Cosmos Ultra ஸ்மார்ட்வாட்ச்!

  50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ04 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

Redmi நோட் 11 எஸ்இ போன் அறிமுகம்: விலையை சொன்னா உடனே வாங்குவீங்க.!Redmi நோட் 11 எஸ்இ போன் அறிமுகம்: விலையை சொன்னா உடனே வாங்குவீங்க.!

  5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரிபேக்கப் கிடைக்கும். அதேபோல் டூயல் சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை , ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 to debut with Snapdragon 8 Gen 2 chipset: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X